பெலவீனத்திலே என்னும் இத்தியானம் நம் ஆவிக்குரிய வாழ்விலும், சரீரத்திலும் உண்டாகும் பெலவீனங்கள் நம்மை எப்படி பாதிக்கிறது என்பது பற்றியும், கர்த்தர் நமக்கு தரும் விடுதலையை பற்றியும் தியானிக்கிறது. மேலும் அறிய: www.jesussoldierindia.wordpress.com