காலங்கள் கடந்து போனாலும் என்னும் இத்தியானம் நம் தேவன் காலங்களை கடந்து நம் வாழ்வில் கிரியை செய்கிறவர் என்ற சத்தியத்தை தியானிக்கிறது.