வாழ்வில் சில துன்பமான சூழ்நிலைகளில், மனிதர் உள்பட எல்லாம் நம்மை கைவிட்ட நிலையில், நம்மை ஆறுதல் படுத்தி, விடுவிக்கிறவர், நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மட்டுமே.