அவாந்தரவெளி போன்ற வேதனையான சூழ்நிலைகள் மத்தியில், அதை தண்ணீர்த் தடாகமாக மாற்றி தேவன் எவ்வாறு நம்மை ஆசிர்வதிக்கிறார் என்ற சத்தியத்தை பற்றி தியானிக்கிறது.