ஒரு தேவபிள்ளைக்கு ஆண்டவரே என்றும் இராஜாவாய் இருக்கிறார் என்றும் அவரை மீறி எவரும், எதுவும் ஒரு தேவபிள்ளையை கட்டுப்படுத்த முடியாது என்ற சத்தியத்தை தியானிக்கிறது.